Skip to main content

Posts

31-12-20

 2020 கடந்து செல்ல இன்னும் 12 மணிநேரம் In fact,to say the truth,it was the most lovable,remarkable year of my life. Quite patadoxical. My 53rd birthday ( 25-03-20) marked the official lock down.   And these 9 months taught me greatly what really life implies & what  people around us of different nature really mean to us. Got a real opportunity of really living my "HOME" I just gaze on my 53 years of life. My child hood was the most enthusiastic & energetic one. My teen age,overwhelming, challengeable,painful yet lovable. My 20+ :   dedicative, sportive,struggling,ambitious, நினைத்ததை சாதித்தே  தீருவேன் என்ற தீவிரம், சாகசம்,திருமணம், angelic children, Worries yet hopeful… 30+:  Govt aided job,tight schedule Started missing my time with my children & husband.., 40+.    Mostly monotonous…. At the same time,rhythmic with blessing bonuses at times from our heavenly father..  Which ended with all physical ailments due to my me...
Recent posts
வாழ்வின்  வழித்தடங்களில் எல்லாம் உன் விருப்பமே,என் செயலாக, விரும்பினாலும்,தடுமாறுகினே இறைவா! தாங்கியே வழிநடத்திடுவாய்🙏
 என் அருமை யேசுவே, நிறைவாய் உமை சுவைக்க, உன் கரம் பற்றி பயணிக்க, அருள்புரிவாய்......

It's the quality that speaks not quantity..

வாழ்ந்து விட்டோம் என்பதல்ல முதன்மையானது..... எப்படி வாழ்கிறோம்,....என்பதே... முக்கியமானது...... என்ன பணியாற்றினோம் என்பதல்ல மாறாக, எப்படி பணியாற்றினோம் என்பதே...... வெற்று வார்த்தையல்ல;.... நேர்மையான வழிமுறையே... என் மூச்சாக முனைகிறேன்...

இனிமை இவள் நாமம்

இப்படியே என்றும் இவ்வுலகின் பெண்கள் இனிதே மகிழ்ந்திருக்க.. இறைமையை இறைஞ்சுகிறேன🙏💚🙂

சிலுவை

சீரேனே ஊரானாகிய சீமோன் இறைமகன் சிலுவையை, சிறிதுநேரம் சுமந்த தால், இயேசுவின் சுமை, சற்று தணிந்ததோ??? தெரியவில்லை; ஆயினும், யேசுவின் சிலுவைக்கு, சிமோன், சற்றே தோள்கொடுத்ததால்.... தான் சிறப்பு பெற்றார்... என்பது மறுக்க முடியாத உண்மை. நாமும் நம் அருகிருப்போரின், சுமைகளுக்கு தோள்கொடுத்து சகமாக்க முயல்வோமே........ குறைந்த பட்சம் சுமைகளை, அதிகமாவது ஆக்காமல் தவிர்ப்போமே!.....🙏💜