Skip to main content

சிலுவை

சீரேனே ஊரானாகிய சீமோன்
இறைமகன் சிலுவையை, சிறிதுநேரம் சுமந்த தால்,
இயேசுவின் சுமை, சற்று தணிந்ததோ??? தெரியவில்லை;

ஆயினும், யேசுவின் சிலுவைக்கு,
சிமோன், சற்றே தோள்கொடுத்ததால்....
தான் சிறப்பு பெற்றார்...
என்பது மறுக்க முடியாத உண்மை.

நாமும் நம் அருகிருப்போரின்,
சுமைகளுக்கு தோள்கொடுத்து
சகமாக்க முயல்வோமே........

குறைந்த பட்சம் சுமைகளை,
அதிகமாவது ஆக்காமல் தவிர்ப்போமே!.....🙏💜

Comments

  1. ஆமாம்...சுமைகளைப் பகிர்ந்து கொண்டால் சுமப்பது எளிது.

    ReplyDelete

Post a Comment