Skip to main content

It's the quality that speaks not quantity..

வாழ்ந்து விட்டோம் என்பதல்ல முதன்மையானது.....
எப்படி வாழ்கிறோம்,....என்பதே...
முக்கியமானது......
என்ன பணியாற்றினோம் என்பதல்ல
மாறாக, எப்படி பணியாற்றினோம் என்பதே......
வெற்று வார்த்தையல்ல;....
நேர்மையான வழிமுறையே...
என் மூச்சாக முனைகிறேன்...

Comments